WordPress Themes
புத்த மணியோசை
கன்னடச் சிறுகதைகள்

Original price was: LKR. 1080.Current price is: LKR. 920.

Author :ஏனையோர்
Categories :சிறுகதை, மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :136
Publication :எதிர் வெளியீடு
Year :2021
Add to Wishlist

In stock

Description

கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன. தொன்மையும் நவீனமும் காதலும் காமமும் அழகியலும் ஒழுங்கின்மையும் ஒருங்கே பெற்ற இக்கதைகளை தனக்கே உரிய செறிவான மொழியில் மொழிபெயர்த்துள்ளார் கே. நல்லதம்பி. பிராந்திய மொழி கதைகளை மொழிபெயர்க்கும் போது எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து மிக நேர்த்தியான ஒரு நூலாக இது வெளிவந்துள்ளது.

Relate Books

Out of stock

வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவதற்கான 1% தீர்வு

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Read more
Add to Wishlist

விடுபட்டவை

Original price was: LKR. 540.Current price is: LKR. 460. Add to cart
Add to Wishlist

1 in stock

கனவைத் துரத்தும் கலைஞன்

Original price was: LKR. 900.Current price is: LKR. 810. Add to cart
Add to Wishlist

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Add to cart
Add to Wishlist

Out of stock

சூஃபி சொன்ன கதை

Original price was: LKR. 520.Current price is: LKR. 410. Read more
Add to Wishlist

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 2)

Original price was: LKR. 1050.Current price is: LKR. 945. Add to cart
Add to Wishlist