WordPress Themes
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :176
Publication :ஏனையவை
Year :2016
Add to Wishlist

In stock

Description

வணிகத்திலும் வாழ்க்கையிலும், நீங்கள் சாமர்த்தியமாக முன்னேறிச் செல்லவேண்டும். விஷயங்கள் தாவிக்கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால், உங்கள் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதற்கு உங்கள் மூளைத்திறனை நன்கு பயன்படுத்தி சாமர்த்தியமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்வது எப்படி என்பதை நீங்கள் அறிய வேண்டியது அவசியத்தேவை.

விற்பனையை அதிகப்படுத்துதல், மிகச்சிறந்த வணிகத்திட்டங்களை உருவாக்குதல் அல்லது கூடுதல் வருமானத்தை எளிதாகப் பெறுதல் என உங்கள் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்! என்ற இந்த நூல் நீங்கள் வெற்றியின் உச்சியை அடைவதற்கு உங்களின் தனிப்பட்ட விரைவுவேக உயர்த்தியாகப் பயன்படும்! இந்த நூலில், வாசகர்கள் பின்வருபவற்றைப் பற்றி படிக்கப்போகிறீர்கள்:

நல்லவெற்றி விளைவுகளை அடைய, எப்படி சிந்திப்பது என்பது பற்றிய தற்போதைய மூளைத்திறன் ஆராய்ச்சி:
*செயல்படுத்தத்தக்க, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அறிவுரை மற்றும் உடனடியாகச் செயலாக்கத்தக்க வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள்
*சரியாகச் சிந்தித்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு மூளைக்கு எப்படிப் பயிற்சி அளிப்பது
*நேர்மறைச் சிந்தனைச் சக்தியைக் கண்டுணர்ந்து பயன்படுத்தல் மற்றும்
*மனித மனத்தின் உண்மையான உயர்சக்தியை ஒருமுகப் படுத்துவது எப்படி

உங்கள் எதிர்மறைச் சிந்தனை முறைகளையும் பழக்கங்களையும் எளிதில் மாற்றியமைத்து உங்கள் மூளைத்திறனை முழுவதும் பயன்படுத்தி உச்சகட்ட வெற்றியை அடைவதற்கு அதனை மறுசீரமைத்து சிறப்படைவது எப்படி என்பதை, உலக அளவில் உன்னதப் புகழ்பெற்ற வணிகத்திறன் ஆசான். பேச்சாளர், எழுத்தாளர், உற்பத்தி உயர்திறனாளர் ஆகிய பிரையன் டிரேசி தந்திரமான வழிகளை உருவாக்கி உள்ளார்.

Relate Books

Out of stock

நோர்வீஜியன் வுட்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Read more
Add to Wishlist

Out of stock

அன்புடை நெஞ்சம்

Original price was: LKR. 1560.Current price is: LKR. 1320. Read more
Add to Wishlist

வாடிவாசல்

Original price was: LKR. 600.Current price is: LKR. 510. Add to cart
Add to Wishlist

சியால் கோட் சாகா

Original price was: LKR. 1596.Current price is: LKR. 1515. Add to cart
Add to Wishlist

Out of stock

சே குவேரா: வேண்டும் விடுதலை!

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Read more
Add to Wishlist

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

Original price was: LKR. 2765.Current price is: LKR. 2350. Add to cart
Add to Wishlist