WordPress Themes
நா. முத்துக்குமார் கட்டுரைகள்

Original price was: LKR. 3575.Current price is: LKR. 3040.

Author :முத்துக்குமார்
Categories :கட்டுரை
Subjects :பிற
No of Pages :464
Publication :டிஸ்கவரி புக் பேலஸ்
Year :2024

Out of stock

Out of stock

Description

அய்ந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயதுவரை கிராமத்தில் என்னை வயர்த்தவர் அப்பாவை பற்ற எனது பாட்டி கிருஷணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்காண்டிருப்பவர் அம்மாவைப்பற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பயரும் கிருஷ்ண வேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை, இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது?

சிறு வயதில் விளையாட்டில்  ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலடுத்து அழுவார்கள். அப்போதுக்கூட நான்  ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அன்பு.

Relate Books

Out of stock

தாலிபன்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

பார்வையற்றவளின் சந்ததிகள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

அன்சைஸ்

Original price was: LKR. 1540.Current price is: LKR. 1230. Add to cart
Add to Wishlist

Out of stock

குழந்தைகள் நிறைந்த வீடு

Original price was: LKR. 715.Current price is: LKR. 610. Read more
Add to Wishlist

1 in stock

கன்னி

Original price was: LKR. 4130.Current price is: LKR. 3710. Add to cart
Add to Wishlist

1 in stock

ISIS – கொலைகாரன்பேட்டை

Original price was: LKR. 1120.Current price is: LKR. 950. Add to cart
Add to Wishlist