LKR. 700 Original price was: LKR. 700.LKR. 630Current price is: LKR. 630.
In stock
போரின் கலை ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியமானது. இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான, பாது காப்புகோ அல்லது அழிவுக்கோ கொண்டு செல்லும் சாலையில் உள்ளது. இது ஒரு விசாரணக்குறிய தலைப்பு, ஆதலால் எந்த சமயத்திலும் உதாசீனப்படுத்தக் கூடாது.
“போரின் கலை” என்பது ஒரு பழமையான, செம்மையான புத்தகம், கிழக்கு ஆசிய கண்டத்தின் கலாசாரத்தையும் சரித்திரத்தையும் போற்றும் ஒரு நிலைத்திருக்கும் தரமான புத்தகம். ஸுன் ஸு எனும் உலகப் புகழ் பெற்ற போர் வீரரும், தத்துவ ஞானியுமானவர் 6வது நூற்றாண்டில் (கிறிஸ்துவுக்கு முன்) எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை, பழங்காலத்து சீனர்களின் யுத்தம் புரியும் யுக்தியின் தத்துவத்தையும் அரசியலையும் முன்வைக்கிறது.
காலத்து 13 ஸுன் ஸுவின் கற்பித்தல் அந்த ஆட்சியாளர்களுக்கும் போர் தளபதிகளுக்கும் உரியதாக இருந்ததுபோலவே இன்றும் தலைவர்களுக்கும் திட்டம் வகுப்பவர்களுக்கும் பொருந்துகிறது. அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு சுருக்கமாக எழுதப்பட்ட “போரின் கலை” போட்டிமிகு சூழலில் இருப்போருக்கும், யுத்தக் கலை, அதன் யுக்திகள் அல்லது சீன வரலாற்றை அறிய ஆவலாக இருப்போருக்கும் இது கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாகும்.
WhatsApp us