WordPress Themes
இடைவெளி

Original price was: LKR. 910.Current price is: LKR. 820.

Author :ஏனையோர்
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :116
Publication :ஏனையவை
Year :2018
Add to Wishlist

In stock

Description

நவீன செவ்வியல் நாவல் என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது ‘இடைவெளி’தான். பரந்து விரிந்த பிரமாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய ஆனால் அடர்த்தியும் ஆழமும் நுட்பமும் கூடிய நவீன படைப்பு. படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக்கொடுத்து, அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.

***

தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதன் பரவசத்தையும்தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.

– சி. மோகன்

Relate Books

பொருட்களின் கதை

Original price was: LKR. 3000.Current price is: LKR. 2700. Add to cart
Add to Wishlist

Out of stock

பணக்கார தந்தை ஏழைத் தந்தை

Original price was: LKR. 3250.Current price is: LKR. 2600. Read more
Add to Wishlist

1 in stock

என் சீஸை நகர்த்தியது யார்?

Original price was: LKR. 2450.Current price is: LKR. 1960. Add to cart
Add to Wishlist

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

Original price was: LKR. 700.Current price is: LKR. 630. Add to cart
Add to Wishlist

அது எங்கட காலம்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1575. Add to cart
Add to Wishlist

Out of stock

திங்க் அண்ட் வின் லைக் தோனி

Original price was: LKR. 1050.Current price is: LKR. 850. Read more
Add to Wishlist