WordPress Themes
ஒரு சிறு இசை

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1200.

Author :வண்ணதாசன்
Categories :சிறுகதை
Subjects :பிற
No of Pages :160
Publication :சந்தியா பதிப்பகம்
Year :1901 - 1989

Out of stock

Out of stock

Description

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்….

நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்?

துருப்பிடித்த திருசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காயந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்’களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?

Relate Books

Out of stock

இசைக்கச் செய்யும் இசை

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

Original price was: LKR. 975.Current price is: LKR. 880. Add to cart
Add to Wishlist

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

Original price was: LKR. 700.Current price is: LKR. 630. Add to cart
Add to Wishlist

மௌன வசந்தம்

Original price was: LKR. 1680.Current price is: LKR. 1430. Add to cart
Add to Wishlist

ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240. Add to cart
Add to Wishlist

Out of stock

அனிதா இளம் மனைவி

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1070. Read more
Add to Wishlist