LKR. 1200 Original price was: LKR. 1200.LKR. 1080Current price is: LKR. 1080.
In stock
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா… அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம கற்பனைகளின் களிப்பில் லயிக்கும் போது என்னைச் சந்தித்துக் கொளும்வார்த்தைகளை ஆலாபனை செய்துகொள்வேன்.
WhatsApp us