WordPress Themes
எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்

Original price was: LKR. 1690.Current price is: LKR. 1435.

Author :ஏனையோர்
Categories :கவிதை
Subjects :காதல்
No of Pages :0
Publication :உயிர்மை
Year :2023

Out of stock

Out of stock

Description

நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்சை உதட்டருகே கொண்டுசெல்லும் போதுகூட இது இவ்வளவு கசப்பாக இல்லாமல் கொஞ்சம் தேன் கலந்திருக்கலாமே என்று மட்டுமே ஆதங்கப்படுகிறீர்கள். வாழ்நாளெல்லாம் மனம் விரும்பி நஞ்சருந்துபவனின் சொற்கள் இவை. எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்.

Relate Books

சக்கிலியர் வரலாறு

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2205. Add to cart
Add to Wishlist

ரொட்டிகளை விளைவிப்பவன்

Original price was: LKR. 360.Current price is: LKR. 310. Add to cart
Add to Wishlist

அன்பின் வழியது

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1135. Add to cart
Add to Wishlist

இரண்டாம் உலகப் போர்

Original price was: LKR. 2620.Current price is: LKR. 2230. Add to cart
Add to Wishlist

இருண்ட காலக் கதைகள்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Add to cart
Add to Wishlist

Out of stock

ஒரு கடலோர கிராமத்தின் கதை

Original price was: LKR. 1890.Current price is: LKR. 1610. Read more
Add to Wishlist