LKR. 1365 Original price was: LKR. 1365.LKR. 1230Current price is: LKR. 1230.
In stock
இத்தொகுதியில் ஜெயமோகன் எழுதிய எட்டு கதைகள் உள்ளன. இவற்றில் ‘துணைவன்’ கதையை விரிவாக்கி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு கதைக் களங்களும், கதைசொல்லும் முறையும் கொண்ட கதைகள் இவை. மனித உள்ளத்தின் ஒளிபடாத ஆழங்களை நோக்கிச் செல்லும் பயணங்கள்.
WhatsApp us