WordPress Themes
பெயரற்ற யாத்ரீகன்: ஜென் கவிதைகள்

Original price was: LKR. 2310.Current price is: LKR. 2080.

Author :ஏனையோர்
Categories :கவிதை, மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :232
Publication :ஏனையவை
Year :2023
Add to Wishlist

In stock

Description

ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும்போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள் அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம் என்று இதைச் சொல்லலாம்.

Relate Books

Out of stock

ஆயிரம் சூரியப் பேரொளி

Original price was: LKR. 3850.Current price is: LKR. 3270. Read more
Add to Wishlist

அம்பரய

Original price was: LKR. 660.Current price is: LKR. 590. Add to cart
Add to Wishlist

Out of stock

அற்புதங்கள் உங்கள் கையில்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Read more
Add to Wishlist

முறிந்த ஏப்ரல்

Original price was: LKR. 2275.Current price is: LKR. 1935. Add to cart
Add to Wishlist

Out of stock

அராஜகம் 1000

Original price was: LKR. 900.Current price is: LKR. 680. Read more
Add to Wishlist

முதல் உலகப்போர்

Original price was: LKR. 2625.Current price is: LKR. 2230. Add to cart
Add to Wishlist