WordPress Themes
யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்

Original price was: LKR. 1040.Current price is: LKR. 885.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :0
Publication :ஏனையவை
Year :2025
Add to Wishlist

In stock

Description

Focus என்றால் என்ன?
• நம் இலக்கிற்கும் கவனக் குவிப்பிற்கும் (Focus) என்ன தொடர்பு?
• வேலையிலும் வாழ்க்கையிலும் focus அவசியமா?
• Focus இல்லாவிட்டால் என்ன ஆகும்?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Focus மற்றும் Attention Span – இவ்விரண்டும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அம்சங்கள். இவற்றை வளர்த்துக்கொள்வது எப்படி என்று இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் பல அறிவியல் தொழில்நுட்பத் தகவல்களையும் பயிற்சி விளக்கங்களையும் தன் வாழ்வில் எதிர்கொண்ட பல நிகழ்வுகளையும் உள்ளடக்கி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

கவனத்துடன் செயல்பட்டு வெற்றி இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு.

Relate Books

Out of stock

உன் சீஸை நகர்த்தியது நான்தான்

Original price was: LKR. 875.Current price is: LKR. 700. Read more
Add to Wishlist

Out of stock

அப்பாவின் துப்பாக்கி

Original price was: LKR. 900.Current price is: LKR. 765. Read more
Add to Wishlist

கையிலிருக்கும் பூமி

Original price was: LKR. 4900.Current price is: LKR. 4410. Add to cart
Add to Wishlist

ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

போக புத்தகம்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

Out of stock

அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

Original price was: LKR. 4200.Current price is: LKR. 3360. Read more
Add to Wishlist