WordPress Themes
அக்கப்போரியல்

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1065.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சர்வதேச அரசியல்
No of Pages :158
Publication :எழுத்து பிரசுரம்
Year :2023
Add to Wishlist

In stock

Description

வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் ‘ஓப்பன் டிக்கெட்’ பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது.
விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது பெரிதல்ல. பல பிரச்னைகள் இன்றுவரை உயிருடன் இருப்பதை – பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் மெய்யாகியிருப்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள்.

Relate Books

இலக்குகள்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240. Add to cart
Add to Wishlist

மூலதனம்

Original price was: LKR. 20300.Current price is: LKR. 18270. Add to cart
Add to Wishlist

பெயரற்ற யாத்ரீகன்: ஜென் கவிதைகள்

Original price was: LKR. 2310.Current price is: LKR. 2080. Add to cart
Add to Wishlist

சித்தா

Original price was: LKR. 3640.Current price is: LKR. 3275. Add to cart
Add to Wishlist

Out of stock

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! – 2

Original price was: LKR. 770.Current price is: LKR. 690. Read more
Add to Wishlist

மூன்றாம் பிறை

Original price was: LKR. 780.Current price is: LKR. 700. Add to cart
Add to Wishlist