LKR. 2100 Original price was: LKR. 2100.LKR. 1890Current price is: LKR. 1890.
In stock
தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம்வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் விவரிக்கிறார்.
WhatsApp us