WordPress Themes
கடவுளுக்கு பிடித்த தொழில்
அடுத்தத் தலைமுறை மருத்துவம்

Original price was: LKR. 1960.Current price is: LKR. 1570.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :அறிவியல், தொழில்நுட்பம்
No of Pages :232
Publication :எழுத்து பிரசுரம்
Year :2023
Add to Wishlist

In stock

Description

தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை.
இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலைச் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தந்து, இந்தத் துறை மூலம் இதுவரை நாம் அடைந்த நன்மைகளையும் விளக்குகிறது. கல்லூரி மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை, யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை அடுத்த தலைமுறை மருந்துகளின் மீதும், மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்

Relate Books

மர நிறப் பட்டாம்பூச்சி

Original price was: LKR. 630.Current price is: LKR. 530. Add to cart
Add to Wishlist

Out of stock

தித்திக்காதே

Original price was: LKR. 2590.Current price is: LKR. 2330. Read more
Add to Wishlist

பாபாசாஹேப் – டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை

Original price was: LKR. 4900.Current price is: LKR. 4165. Add to cart
Add to Wishlist

சிறகுகள் முறியும்

Original price was: LKR. 1330.Current price is: LKR. 1130. Add to cart
Add to Wishlist

வில்லோடு வா நிலவே

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1575. Add to cart
Add to Wishlist

Out of stock

தேகம்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Read more
Add to Wishlist