WordPress Themes
டுர்டுரா

Original price was: LKR. 270.Current price is: LKR. 220.

Author :ஏனையோர்
Categories :நாவல், சிறுவர் கதை
Subjects :ஏனையவை
No of Pages :88
Publication :டிஸ்கவரி புக் பேலஸ்
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும்.இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது.கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால,த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல இது.தெளா என்றதொரு தேசத்தின் சாபத்தைப் போக்குவதற்கான பெட்டகத்தைத் தேடி சிறுவர்களின் சாகசப்பயணத்தை விறுவிறுப்[புடன் கொடுத்திருக்கும் விதத்தில் நவீன யுகச்சிறுவர்கள் மத்தியிலும் கொண்டாடப்படுவார் வா.மு.கோமு.சிறுவர் இலக்கியமும் கை கூடி வருமா?என்கிற பரிட்சித்துப் பார்த்தலின் வெற்றியே இந்நாவல்.

Relate Books

Out of stock

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Read more
Add to Wishlist

Out of stock

கடவுளின் ஆண் குறி

Original price was: LKR. 490.Current price is: LKR. 420. Read more
Add to Wishlist

Out of stock

கதை கேட்கும் சுவர்கள்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 2160. Read more
Add to Wishlist

Out of stock

முத்தமிடுவீர் அந்தத் தவளையை

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Read more
Add to Wishlist

1 in stock

மேய்ப்பர்கள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1890. Add to cart
Add to Wishlist

Out of stock

நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்

Original price was: LKR. 5600.Current price is: LKR. 5040. Read more
Add to Wishlist