WordPress Themes
தல புராணம்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2023
Add to Wishlist

In stock

Description

நாம் எப்படி யோசிப்போம் என்பது நமக்குத் தெரியும். பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) நெருக்கடி நேரத்தில் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று தெரியுமா? எந்தத் திறமை, எந்தெந்தப் பண்புகள் அவர்களை அத்தனை உயரத்தில் கொண்டு அமர வைக்கிறது என்று அறிவீர்களா? இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து, தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளை ஆளும் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்நூலில் வருகிறார்கள். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்னணி என்னவென்று அலசப்படுகிறது. துறை சார்ந்த திறன் மட்டுமே அல்லாமல், அதற்கு மேலாகப் பல மென் திறன்களும், அணுகுமுறைகளும் இதற்கு அவசியம். வென்றவர்களின் வாழ்வில் இருந்து அவற்றை அடையாளம் காண்பது சுலபம் அல்லவா? அதைத்தான் செய்கிறது இந்நூல்.

Relate Books

கற்பனைகளால் நிறைந்த துளை

Original price was: LKR. 840.Current price is: LKR. 750. Add to cart
Add to Wishlist

Out of stock

மலாலா: ஆயுத எழுத்து

Original price was: LKR. 1015.Current price is: LKR. 860. Read more
Add to Wishlist

Out of stock

கிமு. கிபி.

Original price was: LKR. 1470.Current price is: LKR. 1250. Read more
Add to Wishlist

அடைக்கலப் பாம்புகள்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Add to cart
Add to Wishlist

மெய்யியலின் பெருங்கனவு சாக்ரடீஸ்

Original price was: LKR. 1820.Current price is: LKR. 1640. Add to cart
Add to Wishlist

முடிசூடா மன்னர்

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Add to cart
Add to Wishlist