LKR. 3150 Original price was: LKR. 3150.LKR. 2835Current price is: LKR. 2835.
In stock
இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்கள், இளைய படைப்பாளிகளின் விமர்சனங்கள் என்று ஒரு முழுமையான தொகுதியாக அமைந்துள்ளது. தொகுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள். – ஜெயமோகன்.
WhatsApp us