WordPress Themes
நட்ராஜ் மகராஜ்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1785.

Author :ஏனையோர்
Categories :நாவல்
Subjects :பிற
No of Pages :320
Publication :காலச்சுவடு
Year :2024
Add to Wishlist

In stock

Description

தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன.

(முன்னுரையிலிருந்து)

Relate Books

பத்து லட்சம் காலடிகள்

Original price was: LKR. 2145.Current price is: LKR. 1825. Add to cart
Add to Wishlist

Out of stock

யானை டாக்டர் (வம்சி)

Original price was: LKR. 240.Current price is: LKR. 220. Read more
Add to Wishlist

Out of stock

யவனிகா

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist

2 in stock

தமிழாற்றுப்படை

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2975. Add to cart
Add to Wishlist

ஒரு மனிதன் ஒரு வீடு

Original price was: LKR. 1300.Current price is: LKR. 1200. Add to cart
Add to Wishlist

துயிலாத ஊழ்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Add to cart
Add to Wishlist