WordPress Themes
மாணவர்களுக்கான தமிழ் – பாகம் 1

Original price was: LKR. 2240.Current price is: LKR. 1790.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :இலக்கியம்
No of Pages :262
Publication :எழுத்து பிரசுரம்
Year :2023
Add to Wishlist

In stock

Description

தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது.
அதனால், தமிழர்களாகிய நமக்குத் தமிழ் வெறும் தகவல் தொடர்பு, வெளிப்பாட்டுக் கருவி இல்லை. அதுதான் நம் அடையாளம், அதுதான் நம் பெருமிதம், அதுதான் நம் அடித்தளம்!
இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வாழ்வியல் எனப் பல கோணங்களில் தமிழின் சிறப்புகளை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை, ‘தினமலர் பட்டம்’ இதழில் தொடர்ச்சியாக வெளிவந்து லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்றவை.

Relate Books

ஒரு கடல் இருநிலம்

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2680. Add to cart
Add to Wishlist

Out of stock

முத்தமிடுவீர் அந்தத் தவளையை

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Read more
Add to Wishlist

Out of stock

சித்திரங்களின் விசித்திரங்கள்

Original price was: LKR. 660.Current price is: LKR. 560. Read more
Add to Wishlist

Out of stock

கிமு. கிபி.

Original price was: LKR. 1470.Current price is: LKR. 1250. Read more
Add to Wishlist

Out of stock

இசைக்கச் செய்யும் இசை

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

Out of stock

பெருங்கனவு காணத் துணியுங்கள்!

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Read more
Add to Wishlist