WordPress Themes
மீயழகி

Original price was: LKR. 720.Current price is: LKR. 610.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :பெண்கள், பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2021
Add to Wishlist

In stock

Description

பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. “பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…” என்ற அமர‌ வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய‌ பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்கையின் கொடை! ஒரு கவிதையை, ஓர் இசையை, ஒரு நடனத்தை, ஓர் ஓவியத்தை, ஒரு சிற்பத்தை ரசிப்பது போல் பெண்ணை ரசிக்கிறார் – ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அனு ஸிதாரா, ப்ரியங்கா மோகன் எனப் பெயர் மாறினாலும் ரசனை ஒன்றே! எந்தப் பெண்ணும் பொறாமை கொள்ளும் சொற்களால் ஆனது இந்த‌ப் புத்தகம்!

Relate Books

1 in stock

என் சீஸை நகர்த்தியது யார்?

Original price was: LKR. 2450.Current price is: LKR. 1960. Add to cart
Add to Wishlist

பாட்டுவாசி

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1570. Add to cart
Add to Wishlist

3 in stock

அர்த்தநாரி

Original price was: LKR. 1680.Current price is: LKR. 1430. Add to cart
Add to Wishlist

Out of stock

கட்டா

Original price was: LKR. 600.Current price is: LKR. 570. Read more
Add to Wishlist

Out of stock

கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240. Read more
Add to Wishlist

Out of stock

காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Read more
Add to Wishlist