WordPress Themes
வரம்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120.

Author :சாரு நிவேதிதா
Categories :கட்டுரை
Subjects :பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2000 - 2009
Add to Wishlist

In stock

Description

சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’.  கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள்.
– அபிலாஷ் சந்திரன்

Relate Books

யாத் வஷேம்

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2680. Add to cart
Add to Wishlist

Out of stock

யானை டாக்டர்

Original price was: LKR. 350.Current price is: LKR. 315. Read more
Add to Wishlist

பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி

Original price was: LKR. 245.Current price is: LKR. 210. Add to cart
Add to Wishlist

Out of stock

வியாபார வியூகங்கள்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150. Read more
Add to Wishlist

Out of stock

ரூஹ்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Read more
Add to Wishlist

Out of stock

வட்டுக்கோட்டை அரங்க மரபு

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150. Read more
Add to Wishlist