WordPress Themes
வெற்றியின் விதிகள்
வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியங்கள்

Original price was: LKR. 1120.Current price is: LKR. 1010.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subjects :சுய முன்னேற்றம்
No of Pages :167
Publication :ஏனையவை
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

நம்புங்கள், இந்தப் புத்தகம் உங்கள் எதிர்கால நம்பிக்கைகளை நிஜமாக்கும் !

இது போன்ற ஒளிதரும் வேறோரு நூல் இல்லை. வேறு எந்தப் புத்தகமும் தோல்வி, விரக்தி, தன்னிரக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவு தைரியம், நம்பிக்கை, உற்சாகம் இவற்றைக் கொடுத்ததில்லை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்குவீர்கள். சோகக் கடலில் மூழ்கிய நேரத்தில் இந்தப் புத்தகம் உங்களுக்கு கலங்கரை விளக்கத்தை நோக்கிச் செல்லும் மாலுமி போல் உதவி செய்யும். இந்தப் புத்தகத்தின் அற்புதத்தில் நம்பிக்கை வையுங்கள்.

சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நூலைப் படித்து உங்கள் வாழ்க்கை வளம் பெற உரம் பெறுங்கள்.

ரியோ ஓகாவா ஒரு ஆன்மீகத் தலைவர். தொலை நோக்குடையவர்,ஹேப்பி சயின்ஸ் என்பதைத் தோற்றுவித்தவர். உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகள் ஆகியவற்றுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.

Relate Books

இரவின் பாடல்

Original price was: LKR. 770.Current price is: LKR. 695. Add to cart
Add to Wishlist

நிச்சலனம்

Original price was: LKR. 3000.Current price is: LKR. 2550. Add to cart
Add to Wishlist

கடலுக்கு அப்பால்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1020. Add to cart
Add to Wishlist

உன் நிலம் நோக்கி நகரும் மேகம்

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1080. Add to cart
Add to Wishlist

மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல்

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2520. Add to cart
Add to Wishlist

Out of stock

காலத்தின் குரல்

Original price was: LKR. 1440.Current price is: LKR. 1225. Read more
Add to Wishlist