WordPress Themes
1001 அரேபிய இரவுகள் (இரண்டாம் தொகுதி)

Original price was: LKR. 2600.Current price is: LKR. 2210.

Author :ஏனையோர்
Categories :சிறுகதை, மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :296
Publication :உயிர்மை
Year :2020
Add to Wishlist

In stock

Description

துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..” ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”. பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம். இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?

Relate Books

Out of stock

அஜ்னபி

Original price was: LKR. 2250.Current price is: LKR. 1910. Read more
Add to Wishlist

Out of stock

பள்ளிகொண்டபுரம்

Original price was: LKR. 1463.Current price is: LKR. 1170. Read more
Add to Wishlist

Out of stock

சித்தார்த்தன்

Original price was: LKR. 450.Current price is: LKR. 380. Read more
Add to Wishlist

Out of stock

உயரப் பறத்தல்

Original price was: LKR. 1015.Current price is: LKR. 910. Read more
Add to Wishlist

எரியும் பனிக்காடு

Original price was: LKR. 2000.Current price is: LKR. 1500. Add to cart
Add to Wishlist

ராஸ லீலா

Original price was: LKR. 5400.Current price is: LKR. 4320. Add to cart
Add to Wishlist