LKR. 4200 Original price was: LKR. 4200.LKR. 3780Current price is: LKR. 3780.
In stock
“1915 கண்டி கலவரம்” என்ற நூல் அம்முயற்சிக்கு மிக பெரும் எடுத்து காட்டு. தமிழில் இதுவரை வெளிவந்திராத அரும் பெரும் தகவல்கள் இந்நூலில் வந்திருக்கின்றன. “தினக்குரலில்” தொடராக வெளிவந்த கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 60 தலைப்புகளில் விடயங்கள் வெளிவந்துள்ளன.
WhatsApp us