WordPress Themes
AI எனும் ஏழாம் அறிவு

Original price was: LKR. 1610.Current price is: LKR. 1290.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :அறிவியல், தொழில்நுட்பம்
No of Pages :192
Publication :எழுத்து பிரசுரம்
Year :2024
Add to Wishlist

In stock

Description

சமீபத்தில் இத்தனை சுவாரஸ்யமான தொழில்நுட்பம் தொடர்பான புத்தகத்தை வாசித்ததில்லை. AI, Chat GPT போன்றவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதற்கு முயற்சி செய்தபோதெல்லாம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகம் வந்து முயற்சி பாதியில் நின்று போனது. என்னுடைய முயற்சியைப் பார்த்தோ என்னவோ சரியான நேரத்தில் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய, ‘AI எனும் ஏழாம் அறிவு’ என்கிற இந்தப் புத்தகம் குறித்து பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. எளிமையான விளக்கங்கள்.. இப்போது அடிப்படைத் தெளிவு கிடைத்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

– எழுத்தாளர் ஜா.தீபா

Relate Books

Out of stock

அணங்கு

Original price was: LKR. 1080.Current price is: LKR. 970. Read more
Add to Wishlist

லத்தீன் அமெரிக்க சினிமா

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1260. Add to cart
Add to Wishlist

Out of stock

மாயாஜாலம் – The Secret

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800. Read more
Add to Wishlist

Out of stock

தரைக்கு வராத இலைகள்

Original price was: LKR. 1460.Current price is: LKR. 1240. Read more
Add to Wishlist

Out of stock

பனைமரச்சாலை

Original price was: LKR. 2250.Current price is: LKR. 1900. Read more
Add to Wishlist

நிலம் பூத்து மலர்ந்த நாள்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist