LKR. 1170 Original price was: LKR. 1170.LKR. 990Current price is: LKR. 990.
Out of stock
Out of stock
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை இக்கட்டுரைத் தொகுப்பு கொடுக்கவும் இவை உதவும் என்ற சுயநலமும் இருக்கிறது. தனது எழுத்து விரும்பிப் படிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவும் அல்லவா?
– இரா.முருகவேள்
WhatsApp us