WordPress Themes
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

Original price was: LKR. 1380.Current price is: LKR. 1240.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :மார்க்சியம்
No of Pages :0
Publication :எதிர் வெளியீடு
Year :2019
Add to Wishlist

In stock

Description

முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் புதிய கற்பிதங்களின் உருவாக்கம். மார்க்சியம் அளவுக்கு முரண்களுடன், எதிர்நிலைகளுடன் மோதிநின்று தன்னை விளக்கிக் கொள்ளும் ஒரு கோட்பாட்டு முறை வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் பின்நவீன மார்க்சியம் தொடக்கம் பெறுகிறது.

Relate Books

Out of stock

சிலிர்ப்பு

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2680. Read more
Add to Wishlist

Out of stock

இறந்த பின்னும் இருக்கிறோமா?

Original price was: LKR. 675.Current price is: LKR. 570. Read more
Add to Wishlist

பஷீர் கதைகள்

Original price was: LKR. 4410.Current price is: LKR. 3750. Add to cart
Add to Wishlist

3 in stock

கூளமாதாரி

Original price was: LKR. 2625.Current price is: LKR. 2230. Add to cart
Add to Wishlist

சிகரங்களுக்கு அப்பால்

Original price was: LKR. 4225.Current price is: LKR. 3380. Add to cart
Add to Wishlist

Out of stock

சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்

Original price was: LKR. 495.Current price is: LKR. 420. Read more
Add to Wishlist