WordPress Themes
அட்டவிகாரம்

Original price was: LKR. 980.Current price is: LKR. 885.

Author :ஏனையோர்
Categories :சிறுகதை
Subjects :பிற
No of Pages :0
Publication :வாசகசாலை
Year :2022
Add to Wishlist

In stock

Description

நம் அன்றாட வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகத்தில் உச்சரிக்கும் ஒற்றை எழுத்துக்களோடு தொடர்புடைய எட்டு கதைகளை இத்தொகுப்பில் அற்புதமாகத் தந்திருக்கிறார் மலர்வண்ணன். எல்லா சிறுகதைகளும் எடுத்த எடுப்பில் ஒரே நேரத்தில் படிக்கக் கூடிய சுவாரஸ்யத்தைத் தூண்டுகின்றன. கதைகளுக்கேற்ப மாறும் வட்டார வழக்குகள், கதையமைப்புகள் கதைகளை ரசிக்க வைக்கின்றன. எட்டு இயக்குநர்களின் சினிமாவை பார்த்த உணர்வு இந்த எட்டு சிறுகதைகளைப் படிக்கையில் எழுகிறது. இதில் முக்கியமாக நான்கு சிறுகதைகள் பல தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தயங்கும் கருப்பொருட்களைத் தொட்டிருக்கின்றன என்பது பாராட்டுக்குரியது.

– எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்

Relate Books

Out of stock

இருள் வரும் நேரம்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150. Read more
Add to Wishlist

Out of stock

ஊக்குவிப்பு

Original price was: LKR. 1050.Current price is: LKR. 840. Read more
Add to Wishlist

Out of stock

கரமுண்டார் வூடு

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1330. Read more
Add to Wishlist

சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120. Add to cart
Add to Wishlist

மண்ட்டோ படைப்புகள்

Original price was: LKR. 6300.Current price is: LKR. 5355. Add to cart
Add to Wishlist

Out of stock

குருதிப்புனல்

Original price was: LKR. 810.Current price is: LKR. 650. Read more
Add to Wishlist