WordPress Themes
பனி மனிதன்

Original price was: LKR. 1650.Current price is: LKR. 1400.

Author :ஜெயமோகன்
Categories :சிறுவர் கதை
Subjects :பிற
No of Pages :256
Publication :கிழக்கு பதிப்பகம்
Year :2000 - 2009

Out of stock

Out of stock

Description

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்.

இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.

– ஜெயமோகன்

Relate Books

3 in stock

தேன்

Original price was: LKR. 175.Current price is: LKR. 150. Add to cart
Add to Wishlist

கேலிச்சித்திர வரலாறு

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1530. Add to cart
Add to Wishlist

Out of stock

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்

Original price was: LKR. 2600.Current price is: LKR. 2210. Read more
Add to Wishlist

பெண்ணால் முடியும்

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1010. Add to cart
Add to Wishlist

தப்பரும்பு

Original price was: LKR. 975.Current price is: LKR. 880. Add to cart
Add to Wishlist

1 in stock

நான் மலாலா

Original price was: LKR. 2765.Current price is: LKR. 2350. Add to cart
Add to Wishlist