WordPress Themes
பீர் கதைகள்

Original price was: LKR. 813.Current price is: LKR. 730.

Author :ஏனையோர்
Categories :சிறுகதை
Subjects :பிற
No of Pages :96
Publication :வாசகசாலை
Year :2021
Add to Wishlist

In stock

Description

இத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் பீர் பாட்டில் பற்றி உள்ளன. எல்லாவற்றிலும் குமார் என்கிற ஒரு கதாபாத்திரம் அதனை அருந்த முயற்சிப்பதும், ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்த முயற்சிக்குத் தடை ஏற்படுவதும், பிறகு எதிர்பாராத திருப்பம் கதையில் நிகழ்வதுமாக உள்ளது.

ஆங்கிலத்தில் ஓ.ஹென்றி கதைகளை நான் மிகவும் ரசித்துப் படித்தவன் நான். அவரது கதைகளின் முடிவில் எதிர்ப்பாராத திருப்பங்கள் அமையும். அவ்வகையில் சதீஷ்குமாரின் பீர் கதைகளும், திருப்பங்களைக் கொண்டிருக்கின்றன. ஓப்பனரைக் கொண்டு பீர் பாட்டிலைத் திறந்ததும், நுரை பொங்கி வருவது போன்று, முதல் கதையே பொங்கி வந்து நகைச்சுவையாக வழிகிறது. சிரிப்புக் குமிழ்களும் இடையிடையே தோன்றுகின்றன.

 

Relate Books

Out of stock

வட்டுக்கோட்டை அரங்க மரபு

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150. Read more
Add to Wishlist

Out of stock

காணாமல் போன தேசங்கள்

Original price was: LKR. 980.Current price is: LKR. 780. Read more
Add to Wishlist

3 in stock

ஆயில் ரேகை

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1400. Add to cart
Add to Wishlist

பூனைகள் நகரம்

Original price was: LKR. 2275.Current price is: LKR. 1930. Add to cart
Add to Wishlist

மின்னவிர் பொற்பூ

Original price was: LKR. 720.Current price is: LKR. 650. Add to cart
Add to Wishlist

மறிக்குட்டி

Original price was: LKR. 1820.Current price is: LKR. 1550. Add to cart
Add to Wishlist