WordPress Themes
பெருங்களிறு

Original price was: LKR. 1540.Current price is: LKR. 1230.

Author :ஏனையோர்
Categories :சிறுகதை
Subjects :பிற
No of Pages :182
Publication :எழுத்து பிரசுரம்
Year :2024
Add to Wishlist

In stock

Description

நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த‌ கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞான‍ப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான‌ காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

Relate Books

க்ளிக்

Original price was: LKR. 455.Current price is: LKR. 365. Add to cart
Add to Wishlist

2 in stock

சாம்பலிலிருந்து பசுமைக்கு

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Add to cart
Add to Wishlist

Out of stock

ரகசியக் கடிதங்கள்

Original price was: LKR. 1925.Current price is: LKR. 1540. Read more
Add to Wishlist

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1010. Add to cart
Add to Wishlist

Out of stock

பாலை நிலப் பயணம்

Original price was: LKR. 720.Current price is: LKR. 580. Read more
Add to Wishlist

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

Original price was: LKR. 540.Current price is: LKR. 430. Add to cart
Add to Wishlist