WordPress Themes
ரூபித் தீவு

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :வரலாறு
No of Pages :166
Publication :எழுத்து பிரசுரம்
Year :2024

Out of stock

Out of stock

Description

இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந்தவர்களே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரபிகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தத் தம்மால் இயன்ற விதங்களில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தை விவரிக்கிறது இந்நூல். சாகசங்களால் ஆன சரித்திரம் அவர்களுடையது

Relate Books

Out of stock

குழந்தைகள் நிறைந்த வீடு

Original price was: LKR. 715.Current price is: LKR. 610. Read more
Add to Wishlist

ஆலிஸின் அற்புத உலகம்

Original price was: LKR. 840.Current price is: LKR. 715. Add to cart
Add to Wishlist

தாய்

Original price was: LKR. 3000.Current price is: LKR. 2400. Add to cart
Add to Wishlist

Out of stock

தொல்காப்பியப் பெயர்த்தி

Original price was: LKR. 450.Current price is: LKR. 380. Read more
Add to Wishlist

Out of stock

கிளியோபாட்ரா

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

கார்மலி

Original price was: LKR. 910.Current price is: LKR. 820. Add to cart
Add to Wishlist