WordPress Themes
விடுதலை – பாகம் 1

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2520.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :சினிமா
No of Pages :0
Publication :ஏனையவை
Year :2024
Add to Wishlist

In stock

Description

இந்த ஆண்டு வெளியான மிக சிறந்த படம், அண்மையில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் தெரிவான செறிவு மிகுந்த படம், இயக்குநர் வெற்றி மாறனின் அரசியல் கருத்தாளுமை நிறைந்த படம், புதியவர்கள் கற்றுக்கொள்ள நிறைய தொழில்நுட்பமும், மக்கள் பிரச்சனைகளை கதைகளாக மாற்றும் வித்தை கற்றுக்கொடுக்கும் திரைக்கதை, அத்தகைய பெருமை வாய்ந்த திரைக்கதையை பியூர் சினிமா வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி. இந்த புத்தகத்தை பெற்றுக்கொண்ட இயக்குநர் வெற்றி மாறன், திரைக்கலைஞர் விஜய் சேதுபதி இருவரும் புத்தகத்தின் நேர்த்தி குறித்தும் அட்டைப்படம் குறித்தும் வெகுவாக பாராட்டினர், இந்த புத்தகம் நிச்சயம் திரைக்கதை எழுதும் எல்லாருக்கும் பயன்படும். அவசியம் வாங்கி படியுங்கள்.

Relate Books

பச்சை இலைகள்

Original price was: LKR. 630.Current price is: LKR. 570. Add to cart
Add to Wishlist

Out of stock

நியூட்டனின் மூன்றாம் விதி

Original price was: LKR. 580.Current price is: LKR. 490. Read more
Add to Wishlist

அரசியல் சிந்தனையாளர் புத்தர்

Original price was: LKR. 2660.Current price is: LKR. 2260. Add to cart
Add to Wishlist

Out of stock

பள்ளிகொண்டபுரம்

Original price was: LKR. 1463.Current price is: LKR. 1170. Read more
Add to Wishlist

யாத் வஷேம்

Original price was: LKR. 3150.Current price is: LKR. 2680. Add to cart
Add to Wishlist

புத்ர

Original price was: LKR. 1200.Current price is: LKR. 1020. Add to cart
Add to Wishlist