“இயல்பாய் கிடைக்க வேண்டியதை எல்லாம் போராடிப் பெற வேண்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவங்களிலிருந்து பொதுச் சமூகத்தையும் முற்போக்குச் சமூகத்தையும் சமரசமின்றி கேள்விக்குட்படுத்துகிறார் ஸர்மிளா ஸெய்யித்.”
அடிமையாக இருத்தல் என்பது ஏகாதிபத்தியத்தில் சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவிருப்பது மாத்திரமல்லாமல் ஒரு மனிதன் தனிமைக்கும், பதவிக்கும், கொள்கைகளுக்கும், தீய பழக்கங்களுக்கும், காதலுக்கும், இசைக்கும், அந்தஸ்து மோகத்துக்கும், மதத்துக்கும், இன்னபிறவற்றுக்கும் அடிமையாக இருப்பதைத்தான் குறிக்கிறது. இவற்றை விட்டு...
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் “இந்த விநாடி”யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி...
நம் அன்றாட வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகத்தில் உச்சரிக்கும் ஒற்றை எழுத்துக்களோடு தொடர்புடைய எட்டு கதைகளை இத்தொகுப்பில் அற்புதமாகத் தந்திருக்கிறார் மலர்வண்ணன். எல்லா சிறுகதைகளும் எடுத்த எடுப்பில் ஒரே நேரத்தில் படிக்கக் கூடிய சுவாரஸ்யத்தைத் தூண்டுகின்றன....
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை...
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித...
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது....
உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள். புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு...