கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன....
புத்தம் வீடு, எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில்...
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப்...
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான்...
இந்த 21ம் நுாற்றாண்டின் குழப்பம் வாய்ந்த, அரசியல் சூழ்நிலையைப் பற்றி, தெளிவாக அறிந்து கொள்ள உதவும் புத்தகங்களுள் முதன்மையானது, ‘புரோட்டோகால்ஸ்’ எனப்படும், யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை புத்தகம். இந்த புத்தகம், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து,...
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். • மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...