‘விருந்தாளி’ என்ற இந்தக் கதை அல்ஜீரிய விடுதலைப் போரில் தீவிரப்பட்ட காம்யுவின் தனிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கதையில் வரும் ‘டாரு’ என்ற பள்ளி ஆசிரியரின் மனநிலையில் காம்யுவின் மனநிலையைத் தெளிவாகக் காண்கிறோம்.
பிரமிளா பிரதீபன் இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேயுள்ள வத்தளை நகரத்தில் வசிக்கும் இவர், ஊவா மாகாணத்தின் பதுளையைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வருகைத்தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தன்...
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை, அதிகாரம், ஊழல் மற்றும் கிளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் ஓர் உருவக நாவல், விலங்குப் பண்ணையில் நடக்கும் ஒடுக்கு முறைக்கு எதிராக அப்பண்ணையின் விலங்குகள் யாவும் ஒன்று சேர்ந்து...
ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள்....
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது! இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு...
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக...
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை...
ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. – இயக்குநர் வெற்றிமாறன்