பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது...
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித...
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.
‘ஆட்டோசந்திரன்’ அவர்கள் எழுதிய ‘லாக்கப்’ நூலின் சிறை அனுபவங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் ‘விசாரணை’ திரைப்படமாக எடுக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் 72 வது வெனிஸ் உலக சினிமா விழாவில் சிறந்த சினிமாவுக்கான ‘மனித உரிமை...
“வால்காவிலிருந்து கங்கை வரை” என்பது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய மாபெரும் வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. 6000-ல் ரஷ்யாவின் வால்கா நதிக்கரையில் தொடங்கும் மனிதர்களின் பயணம், கி.பி. 1922-ல் இந்தியாவின் கங்கை நதிக்கரையில் வந்தடைவதை 20...
நாடக மேடை, பத்திரிகை, எழுத்து, சினிமா என்று எதை எடுத்தாலும் சும்மா ‘நச்’னு நகைச்சுவை முத்திரை பதிப்பதில் கிரேஸி கில்லாடி! மயிலாப்பூரில் உட்கார்ந்துகொண்டு தன் கேரக்டர் கிச்சாவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். அவன் செய்யும் ரகளை...
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல்...
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக், ராணுவத்தில் பணியாற்றுகிறான். இந்நிலையில், கிச்சினே பாலா...