சவூதி அரேபியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும், அதன் வெளிக்கொணரப்படாத ஆச்சர்யங்களையும், ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் களஞ்சியம், பின்னப்பட்ட சதிவலைகளால் பாழ்பட்டுக் கிடப்பதையும், உலக அரசியல் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகள் குறித்தும், அது...
• உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் (தமிழ் உட்பட) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட...
கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்...
காட்டிற்குப் போவதற்கு முன்பு இருந்த வளைவில் நின்று திரும்பிப் பார்த்தார். எதிர்காற்றிற்கு அவளது தலைமுடி பருத்திப் பூவைப் போல விரிந்து பறந்தது. அவளுக்கு முடி நரைத்தால் முற்றிலும் பருத்திப் பூ போலவே அவளது தலையில்...
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின்...
நரேஷ் விதவிதமாக எழுதிப் பார்க்க விரும்புவது அவரது கதைகளின் ஊடே பயணிக்கையில் புலப்படுகிறது. அது ஓர் ஆர்வமுள்ள குழந்தையின் அறிதலுக்கான பரவசம், அது பிறந்த கன்றுக்குட்டியின் உற்சாகப் பாய்ச்சல். அந்த துள்ளலும், பரவசமும் மென்மேலும்...
இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு...
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இந்த புத்தகம் வாழ்கையை புரட்டிபோடும் மகத்தான சக்திமிக்கது. இவரின் வார்த்தைகள்...