ஆபிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் கதைகள். பூர்வீக மக்கள்...
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில்...
அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் விளையாட்டைப் போலவே ‘ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், ‘தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஏற்கனவே...
யாரும் யோசிக்காத கோணங்களில் யோசிக்க கற்றுத் தருகிற, முல்லாவிற்குள் ஒரு முறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான அவரின் வித்யாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துச் சென்று விடுவார்.
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில்...
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால்...
உலகில் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டு மிகவும் அதிகமாக வாசிக்கப்பட்ட மெயின் காம்ஃப் எந்த ஒருவனின் மரபுக்கொடையானது இன்றளவும் வரலாற்றை மேலெழும்பவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த ஒருவனின் திகைப்பூட்டுவதும் உள்ளத்தை உறையவைப்பதுமான...
தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை...