நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா? எண்பதுகளின்...
பல்பொருள் அங்காடியின் சீர்மிகுந்த அடுக்குகளில் வரிசையாகக் காணக் கிடைக்கிற லட்சோப லட்சம் மாதிரிகளில் ஒன்று அல்லவே அல்ல, மாறாகக் கவிதை யாரும் நுழைந்து பாராத வன இருளின் நடுவாந்திர ஆழத்தில் வீற்றிருக்கும் பேரற்ற உப...
உதயசங்கர் உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு...
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன். சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும்...
எங்கள் குடும்பங்கள் காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன, அங்கு அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். முகாம்களில் கொள்ளைகள் நடக்கிறது. பால் இல்லாததால் குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. எங்களுக்கு என்ன நடக்கிறது...
‘அந்நியன்’ நாவல் வழியாகத் தமிழ் வாசகர்களைப் பாதித்த பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ஒட்டி வெளியாகியுள்ள நூல் இது. ஆல்பெர் காம்யுவின் நோபல் பரிசு ஏற்புரை, சிறுகதை, பயணக்குறிப்புகள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவை...
நவீன செவ்வியல் நாவல் என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது ‘இடைவெளி’தான். பரந்து விரிந்த பிரமாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய ஆனால் அடர்த்தியும் ஆழமும் நுட்பமும் கூடிய நவீன படைப்பு. படைப்புலகம் இட்டுச்...
எகார்ட் டோலே ஒரு ஆன்மீக குருவாக அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையோ சாராதவராக கருதப்படுகிறார். தெளிவாகவும் எளிமையாகவும் மிகச் சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை எழுதிவரும் இவரது நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல்...
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் ‘கங்குலியின் பரதம்’ மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும்...