முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப்...
2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல். இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த...
இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர்...
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா… அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம...
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக் கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே...
வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை...
‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான...
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான போது அவரது வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது...
இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை.
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல....