இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார். திருமணத்தில் வெற்றி பெற்றவர்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்...
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள...
கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும்...
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ… ‘ஏன்… எதற்கு… எப்படி?’ மாதிரியான தொடர்பகுதியோ… எதுவாக இருந்தாலும், ‘இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்’ என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில்...
ஆனந்த விகடனில் ‘கற்றதும்… பெற்றதும்’ பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம்...
கவிதைகள் வழியாக வாழ்வியலின் எதார்த்தத்தைச் சொல்கிறது.காதலைத் தாண்டிய பரந்த மனித மனத்தின் வெளிப்பாடுகளைப் பேசுகிறது.இயற்கை விதியான முதிர்வு மற்றும் பிரிவை தத்துவார்த்தமாக அணுகுகிறது.
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்,...
ஜெயமோகன் ஜெயமோகன் (பிறப்பு: ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரை, பண்பாடு, மரபு, மதம், தத்துவம் உள்ளிட்ட பல்வேறு...
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக...
காதலைப்பற்றிய ஒரு நவீன குறுங்காவியம் இது. இக்காவியத்தைப் படிக்கிற எவரும் இதன் ஏதாவது ஒரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்துவிடுவார்கள். இந்த மலரின் ஏதோ ஒரு இதழ் உங்களைத் தீண்டாமல் போகாது. ‘காதலின் நூறு...
காலம் எத்தனை நவீனமாகமாறிவிட்டிருந்தாலும் மனிதன் இன்னும் அதே இரத்தமும் சதைகளாலும்தான் படைக்கப்பட்டு கொண்டிருக்கிறான். அந்த மனிதன் மெல்லிய உணர்வுகளால்லாலேயே பின்னப்பட்டுக்கிடக்கிறான்.