சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும்...
”சிறு, குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற ‘மன்மோகன் அரசு செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும்...
பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன்...
உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய...
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய...
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி, முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர், அடுத்த வேளை உணவுக்கு மக்கள்...
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து...
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்! பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள்...