க்ளிக்’ – இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி. பெரிய சாதனையாளர்களைப்...
எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான்...
ஒருவர் குறித்த அனுமானங்களும் பிம்பங்களும் செயல் பாடுகளும் அவருக்கும் மற்றொருவருக்கமான உறவு முறையில், பழக்க வழக்க அடிப்படையில் மட்டுமில்லாது புறச்சூழல் என்கிற சமூக, பொது பார்வை என்னும் அளவீடுகள், அழுத்தங்கள் வழியாக கட்டமைக்கப்படுகின்றன. உதாரணமாக,...
மேலாண்மை எனும் போர்க் குதிரையின் மீது சவாரி செய்வதற்குச் சில அடிப்படை விதிகள் உண்டு. அவற்றை முறையாக அறிந்துகொண்டு குதிரையைச் செலுத்தினால்தான் சேர வேண்டிய இலக்கைச் சரியான நேரத்தில் அடைய முடியும். நிர்வாக இயந்திரம்...
இன்று OTTயில் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் எளிதான செயல். ஆனால், எந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சவாலானது. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இதற்கென ஒதுக்கி, பல திரைப்படங்களைப் பார்த்து,...
சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடி வருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத் திரைப்படங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன்...
உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில்...
தைமூர். உலகம் மறக்க நினைக்கும் ஒரு சர்வாதிகாரி. தைமூரியப் பேரரசை உலகம் முழுதும் நிறுவ விரும்பியவர். தைமூர் மேற்கொண்ட போர்களையும், தைமூரின் ராணுவ வெறிச்செயல்களையும், தைமூர் செய்த படுகொலைகளையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு...