என்னுடைய படங்களை, இப்போது நடந்துகொண்டிருக்கிற. சமூக அநீதிகளுக்கு எதிரான எதிர்வினைகளாகத்தான் பார்க்கிறேன். சமூக அரசியல் சூழ்நிலையில், சில குறிப்பிட்ட வகை மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் நீதி கிடைப்பதில்லை. இதற்குப் பற்பல...
நம் சமூகத்திற்கு பாலியல் கல்வி தேவையா? பாலியல் கல்வி கொடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படுமா? பாலியல் குற்றங்கள் குறையுமா? இல்லை பாலியல் கல்வி அவசியமற்றது, பாலியல் எப்போதும் போல் நம் சமூகத்தில் மறைபொருளாகவே...
வணிகத்திலும் வாழ்க்கையிலும், நீங்கள் சாமர்த்தியமாக முன்னேறிச் செல்லவேண்டும். விஷயங்கள் தாவிக்கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால், உங்கள் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதற்கு உங்கள் மூளைத்திறனை நன்கு பயன்படுத்தி சாமர்த்தியமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்வது எப்படி என்பதை...
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான...
இங்கே தரப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. எப்போதேனும் பிரசுரிக்கப்படலாம் என்கிற எண்ணத்தோடு ஒருபோதும் அவை எழுதப்படவில்லை. அவ்வாறிருக்கச் சாத்தியமில்லை எனப் பலருக்குத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றி நன்கு...
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம்...
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல்...
பண்ணையாரும் பத்மினியும் 2014). சேதுபதி (2016), சிந்துபாத் (2019), போன்ற திரைப்படங்களின் இயக்குநர் S U அருண் குமாரின் இயக்கத்தில் 2023-ல் வெளியான திரைப்படம் சித்தா. சிறுமிகள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதைக் கதைக்களமாகக் கொண்டு,...
இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும்...
காதல்தான் நம் காலத்தின் மாபெரும் அன்பு, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சூதாட்டம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் தனிமைஉணர்ச்சி, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயநலம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயபலி,...