ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுத்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு...
நீங்கள் விரும்பும் வெற்றியை அடைய, நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளைப் படைத்திட, பெருங்கனவு நனவாக்கிட அதற்கு தேவையான உத்திகள் இப்புத்தகம் வழிவகுக்கும். உங்கள் பயங்களை அடக்கியாளவும் வாழ்வின் சவால்களைச் சந்திக்க துளியுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள்...
இத்தொகுதியில் ஜெயமோகன் எழுதிய எட்டு கதைகள் உள்ளன. இவற்றில் ‘துணைவன்’ கதையை விரிவாக்கி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு கதைக் களங்களும், கதைசொல்லும் முறையும் கொண்ட கதைகள் இவை. மனித உள்ளத்தின் ஒளிபடாத...
‘மாதவிடாய்’. ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற தோழர் கீதா. சமூக...
” மொழிபெயர்ப்பு” எனும் கவிதையில் உடலில் விளைந்த கோபத்தில் விசிறிய சொற்களால் தனது மென்மனது காயப்படுவதை இப்படி எழுதுகிறார் கவிஞர் இமை நனைக்கும் விழி நீரை மறைக்க முயன்று தோற்கிறான் நான்.
நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும். எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால்...
‘தெரிவு செய்யப்பட்ட புதுமைப்பித்தன் கதைகள்’ என்பது தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப்பித்தனின் தலைசிறந்த கதைகளின் தொகுப்பாகும். வீ. அரசு அவர்களின் நேர்த்தியான பதிப்பில் சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள இந்நூல், சமூக அவலங்களை...
கல்விக்கூடங்கள் கற்றுத்தராத பல்வேறு அறிவுணர்தல்களை, ஒரு சமூகமோ அல்லது ஒரு தெருவே வெகு எளிமையாகக் கற்றுத்தந்துவிடுகிறது. அதன்போக்கில் நாம் அனிச்சையாக இருந்தால்போதும், அக்கற்றல் நம் ஒவ்வொருவருக்கும் வசமாகும். இதற்கான மிகப்பெரிய சாட்சிப்புத்தகம் ராகுல் அல்வரிஸ்...
உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது...