மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான...
என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’. விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எதையும் விவரிப்பதில்...
அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல… அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச்...
முடிவு உங்கள் கையில்! உலகெங்கிலும் இரண்டு கோடிப் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ள ’அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்’ புத்தகத்தின் ஆசிரியரும், மிகச் சிறந்த பேச்சாளருமான ஸ்டீபன் ஆர். கவி, மகத்துவத்தை அடைவதற்கான சாத்தியக்கூறு...
இந்தப் புத்தகம். மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும், விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு...
ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு...
“குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று இந்நாவல் செல்கிறது. இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை...
நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த...