நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய...
இத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் பீர் பாட்டில் பற்றி உள்ளன. எல்லாவற்றிலும் குமார் என்கிற ஒரு கதாபாத்திரம் அதனை அருந்த முயற்சிப்பதும், ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்த முயற்சிக்குத் தடை...
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது. ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ,...
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன....
இந்த 21ம் நுாற்றாண்டின் குழப்பம் வாய்ந்த, அரசியல் சூழ்நிலையைப் பற்றி, தெளிவாக அறிந்து கொள்ள உதவும் புத்தகங்களுள் முதன்மையானது, ‘புரோட்டோகால்ஸ்’ எனப்படும், யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை புத்தகம். இந்த புத்தகம், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து,...
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். • மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு...
சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு...
அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன ததாகதரின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக்கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான். குடும்பத்தின் அச்சு துவேஷத்தின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது. அதன் விளைவாக வெறுப்பின் விஷநாவுகளில்...
பெண் விடுதலைக் குறித்து,நான் ஏன் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான. சமூக அடிமைத்தனம்,பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே...
இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் பெண்கள் அத்தனை பேரும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அடிகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் வாழ்வில் சந்தித்தவர்கள். ஆனால் அவை எதுவும் இவர்களுடைய வெற்றியை பாதிக்கவில்லை. நிகரற்ற, மிகப்பெரிய வெற்றி! பெண்களால்...