கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த 20 சிறுகதைகளையும் தொகுத்து இத்தொகுப்பில் வெளியிடுகிறோம். இதில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் 20 சிறுகதைகளும் ஜப்பானின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள். வாசகர்களுக்கு அறிதல்...
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து...
கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க...
ஜூலியஸ் சீசர் ரோம வரலாற்றின் வசீகர நாயகன். சிறந்த நிர்வாகத் திறமையைக் கொண்டவர். இவரது ஆட்சியின் கீழ் பண்டைய ரோம் பெரும் மாறுதலுக்குள்ளாகியது. கலைகளிலும் கலாசாரத்திலும் மேலோங்கியிருந்தது. அதே சமயம் சீசர் தன்னை ஒரு...
ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது...
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை...
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம்...
‘நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை...
ஸ்ட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்? அந்த ஸ்ட்ரெஸ் இல்லாவிட்டால் இன்னும் ஜாலியாக வாழலாமே? கொரோனா வந்தபோது அதை எதிர்த்துப் பார்த்து, இரண்டே மாதங்களில் எல்லாரும் சொல்ல ஆரம்பித்தார்கள்....
நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில...