யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை...
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச்...
அரசாங்கங்கள் தனது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை நமக்காக அதிகாரங்களை தக்க வைத்த நாட்டில் தான் வாழ்ந்த எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற...
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் “விழா மலரை”உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய...
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம்...
1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். “பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்” என்று...
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால்...
தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு....